×

மணிப்பூரில் வன்கொடுமைக்கு உள்ளான 2 பெண்களுக்கு நீதி வேண்டும்: மம்தா பானர்ஜி

டெல்லி: மணிப்பூரில் வன்கொடுமைக்கு உள்ளான 2 பெண்களுக்கு நீதி வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். வன்முறை கும்பலால் வன்கொடுமை செய்யப்பட்ட காணொளியை கண்டு அதிர்ந்து போனேன். பழங்குடியின பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை விவரிக்க வார்த்தைகளே இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post மணிப்பூரில் வன்கொடுமைக்கு உள்ளான 2 பெண்களுக்கு நீதி வேண்டும்: மம்தா பானர்ஜி appeared first on Dinakaran.

Tags : Manipur ,Mamta Panerjie ,Delhi ,West Bengal ,Mamta Panerjhi ,
× RELATED மணிப்பூர் போலீஸ் ஏட்டு இடைநீக்க...