×

மாதவரம் மெட்ரோவில் ரூ.65.80 கோடியில் கட்டுப்பாட்டு மையம் அமைக்க ஒப்பந்தம்

சென்னை: மாதவரம் மெட்ரோவில் ரூ.65.80 கோடியில் கட்டுப்பாட்டு மையம் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. யு.ஆர்.சி. கன்ஸ்ட்ரக்ஷன் எனும் நிறுவனத்துடன் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. கட்டட வேலை,  மின் பிளம்பிங்க்,  காற்றொட்டம் மற்றும் ஏர் கண்டிஷனிங் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தமிடபட்டுள்ளது.

The post மாதவரம் மெட்ரோவில் ரூ.65.80 கோடியில் கட்டுப்பாட்டு மையம் அமைக்க ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Tags : Mathwaram Metro ,Chennai ,Mathavaram Metro ,U. R.R. RC Construction ,Metro ,
× RELATED 10 மாவட்டங்களில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்