×

நியூசிலாந்தில் துப்பாக்கிச்சூடு-2 பேர் உயிரிழப்பு

ஆக்லாந்து: நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயம் அடைந்தனர். ஆக்லாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்மநபரை போலீசார் சுட்டுக்கொன்றனர். நியூசிலாந்தில் மகளிர் உலகக்கோப்பை கால்பந்து போட்டி இன்று தொடங்கும் நிலையில் நடந்த துப்பாக்கிச்சூட்டால் பரபரப்பு நிலவி வருகிறது.

The post நியூசிலாந்தில் துப்பாக்கிச்சூடு-2 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : New Zealand ,Auckland ,Auckland, New Zealand ,
× RELATED 2-2 என தொடரை சமன் செய்தது பாக்.