×

ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர்: செப்டம்பர் 2ம் தேதி இந்திய – பாகிஸ்தான் அணிகள் மோதல்

மும்பை: ஆசிய கோப்பாய் கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் – இந்தியா இடையிலான போட்டி செப்டம்பர் 2ம் தேதி இலங்கையில் உள்ள கண்டியில் நடைபெற உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா – நேபாள் இடையிலான கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 4ம் தேதி இலங்கையில் உள்ள கண்டியில் நடைபெறுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

The post ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர்: செப்டம்பர் 2ம் தேதி இந்திய – பாகிஸ்தான் அணிகள் மோதல் appeared first on Dinakaran.

Tags : Asiakopai Cricket Series ,Indian—Pakistan ,Mumbai ,Asian ,Kopai ,Pakistan ,India ,Indian ,Dinakaran ,
× RELATED மும்பை – சூரத் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிப்பு