×

திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமின்

சென்னை: திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி நாகர்கோவில் நீதிமன்றம் ஆனையிட்டுள்ளது. சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து பதிவிட்டதாகக் கூறி கடந்த 10ம் தேதி கனல் கண்ணன் கைது செய்யப்பட்டார்.

The post திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமின் appeared first on Dinakaran.

Tags : Jamin ,Kanal Kannan ,Chennai ,Nagargo ,Kanal ,Condition Jamin ,
× RELATED ஜாமின் கோரி காவல் ஆய்வாளர் சத்திய ஷீலா வழக்கு..!!