×

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக சார்பில் பங்கேற்கிறேன்: ஒபிஎஸ் மகன் ட்வீட்

சென்னை: நாடாளுமன்றக் கூட்டத் தொடர் பற்றிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக சார்பில் பங்கேற்கிறேன் என ஓ.பி.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார். அ.தி.மு.கவின் மக்களவைத் தலைவராக இன்று பங்கேற்க உள்ளதாக ட்விட்டரில் ஓ.பி.எஸ். மகன் பதிவிட்டுள்ளார். எதிரணியில் உள்ள ஓ.பி.ரவீந்திரநாத் அதிமுக சார்பில் கூட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளார். மக்களவையில் அதிமுக சார்பில் உள்ள ஒரே ஒரு எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் என்பது குறிப்பிடத்தக்கது.

The post அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக சார்பில் பங்கேற்கிறேன்: ஒபிஎஸ் மகன் ட்வீட் appeared first on Dinakaran.

Tags : OBS ,Chennai ,OC. GP ,ravindranath ,b.k. ,Gavin ,Indirect ,Dinakaran ,
× RELATED வழக்கறிஞர்களிடையே மோதல்: வழக்கை விசாரிக்க ஐகோர்ட் ஒப்புதல்