×

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்க முடிவு: மல்லிகார்ஜுன கார்கே அறிவிப்பு

பெங்களூரு: எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்காக டெல்லியில் ஒரு செயலகம் அமைக்கப்படும். எதிர்க்கட்சித் தலைவர்களின் அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.

The post எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்க முடிவு: மல்லிகார்ஜுன கார்கே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : committee ,Malligarjune ,Karke ,Bengaluru ,Congress party ,Mallikarjune ,Mallikarjune Karke ,Dinakaran ,
× RELATED டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு...