×

திருப்பதி கோயில் ஆர்ஜித சேவா தரிசன டிக்கெட் இன்று இணையத்தில் வெளியீடு..!!

ஆந்திரா: திருப்பதி கோயில் செப்டம்பர் மாதத்திற்கான ஆர்ஜித சேவா தரிசன டிக்கெட் இன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. திருப்பதி கோயில் தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்று காலை 10 மணிக்கு வெளியீடு செய்யப்பட்டது. www.tirupathibalaji.ap.gov.in என்ற இணையதளம் மூலம் பக்தர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

The post திருப்பதி கோயில் ஆர்ஜித சேவா தரிசன டிக்கெட் இன்று இணையத்தில் வெளியீடு..!! appeared first on Dinakaran.

Tags : Tirupati Temple ,ANDHRA ,Arjitha Seva ,Devasthanam… ,
× RELATED நடத்தையில் சந்தேகம் மனைவியை...