×

மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருடன் அஜித் பவார் மீண்டும் சந்திப்பு

மும்பை: மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருடன் அஜித் பவார் மீண்டும் சந்தித்துள்ளார். அஜித் பவார் தனது அணியினருடன் சரத் பவாரை சந்தித்து நேற்று பேசியிருந்த நிலையில் மீண்டும் சந்தித்து பேசுகிறார்.

The post மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருடன் அஜித் பவார் மீண்டும் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Ajit Pawar ,NCP ,Sharad Pawar ,Mumbai ,Nationalist Congress ,President ,Sarath Pawar ,
× RELATED மனைவியை ஆதரித்து அஜித் பவார் பிரசாரம்:...