×

ஆம்பூர் அருகே தோல் தொழிற்சாலையில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே பெரிய வரிகத்தில் தோல் தொழிற்சாலையில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தார். லாரியில் வந்த தோலை இறக்க முற்படும்போது மின்சாரம் பாய்ந்து கூலித்தொழிலாளி தினகரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

The post ஆம்பூர் அருகே தோல் தொழிற்சாலையில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Ampur ,Thirupattur ,Dinakaran ,
× RELATED தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் பலி 2 பேர் படுகாயம்