×

அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை: மார்க்சிஸ்ட் கண்டனம்

சென்னை: அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனைக்கு மார்க்சிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்; அமைச்சர் பொன்முடி வீட்டில் நடத்தப்படும் சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. அமலாக்கத்துறை மூலம் திமுகவை அச்சுறுத்த முடியாது. சோதனை ஏற்படுத்தி திமுக அரசு மீது களங்கத்தை ஏற்படுத்த பாஜக முயற்சிப்பதாக கண்டனம் தெரிவித்தார்.

The post அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை: மார்க்சிஸ்ட் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Minister ,Ponmudi ,Chennai ,Marxist ,Bonmudi ,Dinakaran ,
× RELATED செய்தித்தாள்கள் வாசிப்பதை...