×

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு..!

சென்னை: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு 40,193 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அரசு ஒதுக்கீடு தரவரிசை பட்டியல், 7.5% உள் ஒதுக்கீடு என 3 வகையான தரவரிசைப் பட்டியல்கள் வெளியிடபட்டுள்ளது.

The post இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு..! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Minister ,Ma'am ,Tamil Nadu ,
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்