×

உலகத்தரத்தில் ரூ.215 கோடியில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட கலைஞர் நூலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்..!!

மதுரை: மதுரையில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். புதுநத்தம் சாலையில் ரூ.215 கோடியில், 7 தளங்கள், நவீன வசதிகளுடன் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டுள்ளது. 5.5 லட்சம் புத்தகங்கள் வைக்கும் அளவுக்கு பரப்பளவு கொண்ட நூலகத்தில் தற்போது 3.5 லட்சம் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.

The post உலகத்தரத்தில் ரூ.215 கோடியில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட கலைஞர் நூலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : G.K. Stalin ,Madurai ,Chief Minister ,Mukhera ,Artist Century Library ,Newnatham Road ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை