×

பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வான CUET – UG முடிவுகள் வெளியீடு..!!

டெல்லி: பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வான CUET – UG முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. cuet.samarth.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். CUET UG 2023 தேர்வுகள் கடந்த மே 21ம் தேதி தொடங்கி ஜூன் 23ஆம் தேதி வரை 9 கட்டங்களாக நடைபெற்றது.

The post பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வான CUET – UG முடிவுகள் வெளியீடு..!! appeared first on Dinakaran.

Tags : CUET ,Delhi ,Dinakaran ,
× RELATED டெல்லியில் பிப்ரவரியில் பேரவை...