- இந்திய ஜனநாயக இளைஞர் சங்கம்
- மாவட்ட செயலாளர்
- பெரியசாமி
- சென்னை
- மார்க்சியவாதிகள்
- பெரியசாமி
- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாவட்டம்
- தின மலர்
சென்னை: இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் பெரியசாமி மீதான தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. தடை செய்யப்பட்ட லாட்டரிகளை விற்கும் சமூக விரோத கும்பல் தாக்கியதில் பெரியசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பெரியசாமியை சந்தித்து மார்க்சிஸ்ட் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் ஆறுதல் தெரிவித்தார்.
The post இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் பெரியசாமி மீதான தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்..!! appeared first on Dinakaran.