×

அரசு முறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி..!!

அமீரகம்: அரசு முறை பயணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்தார். ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ள பிரதமர் மோடி அபுதாபி பட்டத்து இளவரசரை சந்தித்து பேசினார். பிரான்ஸ் நாட்டில் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் மோடி சென்றிருந்தார். இருநாட்டு உறவு பற்றி பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானும் பேச்சுவார்த்தையும் நடத்தினர்.

The post அரசு முறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி..!! appeared first on Dinakaran.

Tags : Indian ,Narendra Modi ,UAE ,United Arab Emirates ,Amirakam ,India ,
× RELATED முதலமைச்சர், பிரதமராக இருந்தும் என்...