×

சரத் பவார் மனைவி மருத்துவமனையில் அட்மிட்

மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சி நிறுவனர் சரத் பவாரின் மனைவியான பிரதிபா பவார் நேற்று மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது கையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவிருப்பதால் அங்கு அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post சரத் பவார் மனைவி மருத்துவமனையில் அட்மிட் appeared first on Dinakaran.

Tags : Sarath Pawar ,Mumbai ,Pratibha Pawar ,Nationalist Congress Party ,Breach Candy ,Dinakaran ,
× RELATED மும்பை ராய்காட் கோட்டையில் புதிய...