×

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது

சென்னை: சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் திமுக எம்.பி.க்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்சனைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

The post சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Chief Minister of ,Chennai ,G.K. Stalin ,Thisagam M. GP ,B.C. ,Chief Minister ,B.C. G.K. Stalin ,
× RELATED அரசின் திட்டங்களால் தமிழ்நாடு...