×

திருநாவுக்கரசு எம்.பிக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: திருநாவுக்கரசர் எம்.பிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து கூறினார். இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான திருநாவுக்கரசர் 75வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் கூறியுள்ளார்.

The post திருநாவுக்கரசு எம்.பிக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Thirunavukarasu ,Chennai ,Tamil Nadu ,M.K.Stalin ,Thirunavukarasar ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...