×

திமுக மருத்துவ அணி நிர்வாகிகள் நியமனம்: மாநில செயலாளர் எழிலன் நாகநாதன் எம்எல்ஏ அறிவிப்பு

சென்னை: திமுக மருத்துவ அணி மாவட்ட, சட்டமன்ற தொகுதி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ. வெளியிட்ட அறிவிப்பு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைப்­படி-மாவட்­டச் செயலாளர் ஒப்புதலோடு திமுக மருத்துவ அணியின் மாவட்ட மற்றும் சட்­டமன்­ற தொகுதி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி சென்னை தென்மேற்கு மாவட்டம் மருத்துவ அணி தலைவராக எம்.எஸ்.சரவணகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பிரபல குழந்தைகள் பல் மருத்துவராவார். துணை தலைவர்-எஸ்.ஜெயகர், அமைப்பாளர்- சக்தி விக்னேஷ், துணை அமைப்பாளர்கள்-பா.நிவிதா, எஸ்.சில்வியா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை வடகிழக்கு மாவட்டம் தலைவர்-ஜி.பார்த்த சாரதி, துணை தலைவர்கள்-ஜெ.ராஜேஷ்குமார், அமைப்பாளர் து.கோபால். சென்னை வடக்கு மாவட்டம் தலைவர்-இரா.பாண்டியராஜ், துணை தலைவர்கள்-பாலயாழினி, அஜித், அமைப்பாளர்-வி.கலைவாணன், துணைஅமைப்பாளர்கள்-வி.சாமிலி, கே.எம்.சீனிவாசன். திருவள்ளூர் மத்திய மாவட்­டம் தலைவர்-எஸ்.விஜயலட்சுமி, துணை தலைவர்­கள்-ஏ.அஜீம் பாஷா, எம்.கிருஷ்ணன், எஸ்.ஜெய்சங்கர், அமைப்­பாளர்- ஜி.ராஜேஷ்குமார், துணை அமைப்­பாளர்­கள்- ஏ.ரோஷினி, ஏ.சண்முகசிவா, இ.லியோ மேக்டலின். திருவள்ளூர் மேற்கு மாவட்­டம் தலைவர் இரா.ராஜேந்திரன், துணை தலைவர் பி.முரளி, அமைப்­பாளர்-எ.சாம் ஜெபராஜ், துணை அமைப்­பாளர்­கள்- சி.பிரதீப்குமார், எஸ்.கவியரசு, எஸ்.சதீஷ் மணிகண்டன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post திமுக மருத்துவ அணி நிர்வாகிகள் நியமனம்: மாநில செயலாளர் எழிலன் நாகநாதன் எம்எல்ஏ அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : DMK Medical Team ,State Secretary ,Ezhilan Naganathan ,Chennai ,DMK Medical Team District ,Assembly ,DMK Medical ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தலில் படுதோல்வியை...