×

தென்காசி சட்டமன்ற தொகுதியில் 13A பிரிவு தபால் வாக்குகள் எண்ணப்பட்டன

தென்காசி: தென்காசி சட்டமன்ற தொகுதியில் 13A பிரிவில் உள்ள அனைத்து தபால் வாக்குகளும் சரிபார்க்கப்பட்டு எண்ணி முடிக்கப்பட்டன. 13A பிரிவில் எண்ணப்பட்ட வாக்குகளில் 9 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளது. படிவம் 13பி பிரிவில் உள்ள தபால் வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

The post தென்காசி சட்டமன்ற தொகுதியில் 13A பிரிவு தபால் வாக்குகள் எண்ணப்பட்டன appeared first on Dinakaran.

Tags : South ,Kasi ,Assembly ,Dhengasi ,Tenkasi ,South Kasi Assembly Constituency ,Dinakaran ,
× RELATED கேரளா, லட்சத்தீவு பகுதிகளில்...