×

பிரான்சிடம் இருந்து 26 ரஃபேல் போர் விமானங்களை வாங்க ஒன்றிய பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல்

டெல்லி: பிரான்சிடம் இருந்து 26 ரஃபேல் போர் விமானங்களை வாங்க ஒன்றிய பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய கடற்படைக்கு மேலும் 3 நீர்மூழ்கி கப்பல்களை பிரான்சிடம் வாங்கவும் பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது. 2 நாள் பயணமாக பிரான்ஸ் நாட்டுக்கு பிரதமர் மோடி சென்றுள்ள நிலையில் ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

The post பிரான்சிடம் இருந்து 26 ரஃபேல் போர் விமானங்களை வாங்க ஒன்றிய பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : Union Security Council ,France ,Delhi ,Indian Navy ,Dinakaran ,
× RELATED மற்றொரு ஒப்பந்தத்திற்கு ஏற்பாடு; ரூ.50,000...