×

சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி

விருதுநகர்: சதுரகிரி மலை கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஜூலை 15 முதல் 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

The post சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Sathuragiri Malaikoel ,Virudunagar ,Sadhuragiri ,Saduragiri Malaygol ,
× RELATED விருதுநகர் குவாரி விபத்தில்...