×

கனமழை காரணமாக 208.46 மீட்டரை எட்டிய யமுனை ஆற்றின் நீர்மட்டம்

உத்தராஞ்சல்: தொடர் கனமழை காரணமாக தற்போதைய நிலவரப்படி யமுனை ஆற்றின் நீர்மட்டம் 208.46 மீட்டரை எட்டியுள்ளது. 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு யமுனை ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் மக்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

 

The post கனமழை காரணமாக 208.46 மீட்டரை எட்டிய யமுனை ஆற்றின் நீர்மட்டம் appeared first on Dinakaran.

Tags : Yamunai ,Uttharangal ,Yamunai River ,Yamune River ,Dinakaran ,
× RELATED யமுனை நதியில் மிதந்து வரும் ரசாயன...