×

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை..!

சென்னை : தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முழுக்க மிதமான மழை பெய்தது. நுங்கம்பாக்கம், அண்ணாநகர், கேகே நகர், கிண்டி, திருவான்மியூர், ஆலந்தூர், ஆழ்வார்பேட்டை, தாம்பரம், பல்லாவரம், பெருங்களத்தூர் என பல்வேறு பகுதிகளின் மிதமான மழை பெய்தது.மேலும், காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. ராணிப்பேட்டை மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.

The post தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை..! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Nungambakkam ,Annagar ,KK Nagar ,
× RELATED சென்னை நுங்கம்பாக்கத்தில் யூடியூபர்...