×

டாஸ்மாக் கடைகளுக்கு நேர மாற்றம் செய்யப்படவில்லை; தற்போதைய நேரமே பின்பற்றப்படும்: அமைச்சர் முத்துசாமி பேட்டி

சென்னை: டாஸ்மாக் கடைகளுக்கு நேர மாற்றம் செய்யப்படவில்லை; தற்போதைய நேரமே பின்பற்றப்படும் என அமைச்சர் முத்துசாமி பேட்டியளித்துள்ளார். வழக்கம்போல் திறக்கப்படும் நேரத்திலேயே டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று அமைச்சர் முத்துசாமி விளக்கமளித்துள்ளார்.

The post டாஸ்மாக் கடைகளுக்கு நேர மாற்றம் செய்யப்படவில்லை; தற்போதைய நேரமே பின்பற்றப்படும்: அமைச்சர் முத்துசாமி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tasmak ,Minister ,Muthusami ,Chennai ,Muthusamy ,Dinakaran ,
× RELATED யூடியூப் பார்த்து பெட்ரோல் குண்டு தயாரித்தவர் கைது..!!