×

கடற்படை அறிவியல்,தொழில்நுட்ப பரிசோதனை மையத்தில் அப்ரன்டிஸ்

காலியிடங்கள் விவரம்:

1. Graduate Apprentice: 28 இடங்கள். தகுதி: Mechanical Engineering/Naval Architecture/Computer Science Engg.,/Electronis & Communication Engg (ECE)/ Electronics & Instrumentation/ Electrical & Electronics Engg., (EEE) ஆகிய பாடங்களில் பி.டெக்.,/ பி.இ., (பயிற்சி உதவித் தொகையாக ரூ.9 ஆயிரம் வழங்கப்படும்)
2. Technician: 23 இடங்கள். தகுதி: Computer Science Engg.,/Chemical Engineering/Electrical and Electronics Engg.,/ Electronics & Instrumentation/ Commercial and Computer Practice/Mechanical Engg., ஆகிய பாடங்களில் டிப்ளமோ. (பயிற்சி உதவித் தொகையாக ரூ.8 ஆயிரம் வழங்கப்படும்).
3. Trade Apprentice : 11 இடங்கள். தகுதி: CNC Operator/ Computer Operator & Programming Assistant (COPA)/ Electrician/Welder (Gas & Electric)/ Turner/Fitter/Mecahnist ஆகிய பாடங்களில் ஐடிஐ.
வயது: 15.7.2023 அன்று 18 வயதிற்கு குறையாமல் இருக்க வேண்டும்.
பி.இ.,/பி.டெக்./ டிப்ளமோ/ ஐடிஐ ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்கள், எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
பி.இ.,/பி.டெக்.,/டிப்ளமோ படித்தவர்கள் www.mhrdnats.gov.in என்ற இணையதளத்திலும், ஐடிஐ படித்தவர்கள் www.apprenticeshipindia.gov.in என்ற இணையதளத்திலும் பதிவு செய்ய வேண்டும். 2021,2022,2023 ஆகிய ஆண்டுகளில் படித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை admin.dept.nstl@gov.in என்ற இ.மெயில் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.7.2023.

The post கடற்படை அறிவியல்,தொழில்நுட்ப பரிசோதனை மையத்தில் அப்ரன்டிஸ் appeared first on Dinakaran.

Tags : Aprantis ,Naval Science, Technology Experiment Center ,Center for Naval Science and Technology Experimentation ,Dinakaran ,
× RELATED தேசிய கடல் தொழில் ஆராய்ச்சி மையத்தில் அப்ரன்டிஸ்