×

ஒன்றிய அரசுக்கு எதிராக கர்நாடக முதல்வர் தலைமையில் போராட்டம்

பெங்களூரு: காங்கிரஸ் கட்சியினர் பெங்களூரு சுதந்திரப் பூங்காவில் முதல்வர் சித்தாராமையா தலைமையில் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதில் மாநில காங்கிரஸ் தலைவரும் துணை முதல்வருமான டி கே சிவகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post ஒன்றிய அரசுக்கு எதிராக கர்நாடக முதல்வர் தலைமையில் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Chief Minister ,Union Government ,Bengaluru ,Congress ,Union BJP government ,Siddaramaiah ,Independence Park ,Dinakaran ,
× RELATED வறட்சி நிவாரணத்தை உடனடியாக விடுவிக்க...