×

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி.ராஜா கல்லூரியில் மாணவர் விடுதி கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி.ராஜா கல்லூரியில் மாணவர் விடுதி கட்டடத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.45 கோடியில் 10 தளங்களுடன் கட்டப்படும் விடுதி கட்டடத்துக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

The post சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி.ராஜா கல்லூரியில் மாணவர் விடுதி கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,M.C.Raja College ,Saidapet, Chennai ,Chennai ,M. K. Stalin ,MC Raja College ,Saitappettai, Chennai ,
× RELATED உழவர் பெருமக்களது வாழ்வுக்கும்...