×

மதுரையில் மீனாட்சியம்மன் கோயில் சுற்றுச்சுவரில் இருந்து 100 மீ தொலைவில் மெட்ரோரயில் சுரங்கப்பாதை

மதுரை: மதுரையில் மீனாட்சியம்மன் கோயில் சுற்றுச்சுவரில் இருந்து 100 மீ தொலைவில் மெட்ரோரயில் சுரங்கப்பாதை அமைக்கப்படும். அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா தகவல் தெரிவித்துள்ளனர். திருப்பரங்குன்றம் கோயில் சுற்றுச்சுவரில் இருந்து 160 மீட்டருக்கு அப்பால் சுரங்கப்பாதை அமைக்கப்படும். 2 கோயில்கள் அருகே பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தகவல் தெரிவித்துள்ளனர்

The post மதுரையில் மீனாட்சியம்மன் கோயில் சுற்றுச்சுவரில் இருந்து 100 மீ தொலைவில் மெட்ரோரயில் சுரங்கப்பாதை appeared first on Dinakaran.

Tags : Meenatsiyamman Temple ,Madurai ,Metro Subway ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை