×

சிவகங்கை அருகே பள்ளி பேருந்து கவிழ்ந்ததில் மாணவன் உயிரிழப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் முலைக்குளம் கிராமம் அருகே தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்ததில் மாணவர் உயிரிழந்தார். 7ம் வகுப்பு மாணவர் ஹரிவேலன் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயம் அடைந்துள்ளனர்.

The post சிவகங்கை அருகே பள்ளி பேருந்து கவிழ்ந்ததில் மாணவன் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Sivaganga ,Sivagangai ,Mualakkulam village ,Sivakanga ,
× RELATED சிவகங்கை அருகே முத்துப்பட்டி அரசு...