- அழகுமுத்துச்சான்
- பிஎஸ்எம்
- ஸ்டாலின்
- சென்னை
- முதல் அமைச்சர்
- கி.மு.
- மாவீரன் சாலமுத்துக்கோன்
- கெ ஸ்டாலின்
- சென்னை எலாம்பூர்
- முதல்வர்
- கி.மு.
- தின மலர்
சென்னை: மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள மாவீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்.
The post அழகுமுத்துக்கோன் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை appeared first on Dinakaran.