×

அழகுமுத்துக்கோன் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை: மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள மாவீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்.

The post அழகுமுத்துக்கோன் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை appeared first on Dinakaran.

Tags : Beautumuthukkon ,BSM ,Stalin ,Chennai ,Chief Minister ,BC ,Maweeran Salamuthukkon ,G.K. Stalin ,Chennai Elampur ,CM ,B.C. ,Dinakaran ,
× RELATED கலைஞரின் சாதனைகள் மக்கள் மனதில்...