×

பனையூர் இல்லத்தில் 234 தொகுதி பொறுப்பாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார் நடிகர் விஜய்!!

சென்னை: சென்னை பனையூர் இல்லத்தில் 234 தொகுதி பொறுப்பாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார் நடிகர் விஜய்.கல்வி உதவி வழங்கும் விழாவை சிறப்பாக நடத்திய பொறுப்பாளர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார் விஜய்.

The post பனையூர் இல்லத்தில் 234 தொகுதி பொறுப்பாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார் நடிகர் விஜய்!! appeared first on Dinakaran.

Tags : Actor ,Vijay ,Bannayur ,Chennai ,Chennai Bhanaiur ,Educational Aid Providing Festival ,Panaiyur ,
× RELATED எல்லாமே கவிதை மாதிரி இருந்துச்சி - Vijay Antony Speech at Mazhai Pidikatha Manithan Teaser launch