×

பாஜக நிர்வாகி எஸ்.ஜி.சூர்யாவின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி மனு: விசாரணை நாளை ஒத்திவைப்பு

மதுரை: பாஜக நிர்வாகி எஸ்.ஜி.சூர்யாவின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி வழக்கின் விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டது. சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்த வழக்கை மதுரை மாவட்ட நீதிமன்றம் நாளை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

The post பாஜக நிர்வாகி எஸ்.ஜி.சூர்யாவின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி மனு: விசாரணை நாளை ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : BJP ,SG Surya ,Madurai ,SG ,Surya ,S.G. Surya ,Dinakaran ,
× RELATED காலை 10.20 மணி நிலவரம்: தருமபுரி தொகுதியில் பாஜக கூட்டணி முன்னிலை