குஜராத்: குஜராத் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் வேட்புமனு தாக்கல் செய்தார். கடந்த 2019ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் தேர்வானார். கோவா, குஜராத், மேற்கு வங்கம் ஆகிய 3 மாநிலங்களில் ஜூலை 24-ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது.
The post குஜராத் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர்..!! appeared first on Dinakaran.
