×

புதுச்சேரியில் நாட்டு வெடிகுண்டு, ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 4 பேர் கைது..!!

புதுச்சேரி: புதுச்சேரி கோனேரிக்குப்பம் பகுதியில் நாட்டு வெடிகுண்டு, ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். உலகநாதன் என்பவரை கொலை செய்ய பதுங்கியிருந்த 7 பேரில் ஒரு சிறுவன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்; 3 பேர் தப்பியோடிவிட்டனர்.

The post புதுச்சேரியில் நாட்டு வெடிகுண்டு, ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 4 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Konerikuppam ,Ulaganathan ,
× RELATED புதுச்சேரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தி.வி.க. போராட்டம்..!!