×

சென்னை பூந்தமல்லி அருகே பெருமாள் கோவில் கோபுர கலசத்தை திருட முயன்ற 5 பேர் கைது..!!

சென்னை: சென்னை பூந்தமல்லி அடுத்த திருமணம் கிராமத்தில் சுந்தர்ராஜா பெருமாள் கோவில் கோபுர கலசத்தை திருட முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். 200 ஆண்டுகள் பழமையான பெருமாள் கோவில் கலசத்தை திருட முயன்ற 5 பேரையும் கிராம மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

The post சென்னை பூந்தமல்லி அருகே பெருமாள் கோவில் கோபுர கலசத்தை திருட முயன்ற 5 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Perumal temple ,Poontamalli, Chennai ,Chennai ,Sundarraja Perumal ,Temple ,Gopuram ,Poontamalli ,
× RELATED திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ தேர்திருவிழா