×

மராட்டியத்தின் நாசிக் நகரில் இன்று நடைபெறும் பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார் சரத் பவார்..!!

மராட்டியம்: மராட்டியத்தின் நாசிக் நகரில் இன்று நடைபெறும் பொதுக் கூட்டத்தில் சரத் பவார் உரையாற்றுகிறார். அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளிலும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கட்சியை பலப்படுத்த சரத் பவார் நடவடிக்கை எடுத்துள்ளார்.

The post மராட்டியத்தின் நாசிக் நகரில் இன்று நடைபெறும் பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார் சரத் பவார்..!! appeared first on Dinakaran.

Tags : Sarath Pawar ,Nashik, Maharashtra ,Maharashtra ,
× RELATED மும்பை ராய்காட் கோட்டையில் புதிய...