×

தமிழ்நாடு-கேரளாவை இணைக்கும் கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு..!!

கேரளா: தமிழ்நாடு கேரளாவை இணைக்கும் கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் கேப் ரோடு என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவால் கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு-கேரளாவை இணைக்கும் கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு..!! appeared first on Dinakaran.

Tags : Kochi National Highway ,Tamilnadu-Kerala ,Kerala ,Cape Road ,Tamil Nadu ,Kochi ,
× RELATED தமிழக – கேரள எல்லையோர கிராமங்களில்...