×

முகத்தில் சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட பழங்குடியின நபருக்கு 5லட்சம் நிவாரணம்: ம.பி முதல்வர் சிவராஜ் சவுகான் அறிவிப்பு

மத்திய பிரதேசம்: முகத்தில் சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட பழங்குடி நபருக்கு 5லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. பழங்குடி இனத்தை சேர்ந்த நபருக்கு ரூ.5லட்சம் நிவாரணமும் , வீடு கட்டிக்கொள்ள மேலும் ரூ.1.50 லட்சமும் ம.பி மாநில முதல்வர் சிவராஜ் சவுகான் வழங்கினார்.

The post முகத்தில் சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட பழங்குடியின நபருக்கு 5லட்சம் நிவாரணம்: ம.பி முதல்வர் சிவராஜ் சவுகான் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Shivraj Sawukan ,Madh Pradesh ,h. ,
× RELATED ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள்...