×

தேசிய புலனாய்வு முகமையில் 23 அரசு வக்கீல் பணி :ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

தேசிய புலனாய்வு முகமையில் 23 அரசு வக்கீல்கள் உள்பட ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 261 இடங்களுக்கு ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையம் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

பணியிடங்கள் விவரம்:

1. Air Worthiness Officer: 80 இடங்கள் (பொது-36, ஒபிசி-24, பொருளாதார பிற்பட்டோர்- 11, எஸ்சி-6, எஸ்டி-3). வயது: 35க்குள்.
2. Air Safety Officer: 44 இடங்கள் (பொது-18, ஒபிசி-12, எஸ்சி-7, எஸ்டி-3, பொருளாதார பிற்பட்டோர்- 4). இவற்றில் 4 இடங்கள் மாற்றுத்திறனாளிக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. வயது: 35க்குள்.
3. Live Stock Officer: 6 இடங்கள் (பொது-1, பொருளாதார பிற்பட்டோர்-2, ஒபிசி-1, எஸ்சி-1, எஸ்டி-1). இவற்றில் ஓரிடம் மாற்றுத்திறனாளிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வயது: 35க்குள்.
4. Junior Scientific Officer (Ballistics): 2 இடங்கள் (பொது). வயது: 30க்குள்.
5. Junior Scientific Officer (Biology): 1 இடம் (பொது).
6. Junior Scientific Officer (Chemistry): 1 இடம் (பொது).
7. Junior Scientific Officer (Physics): 1 இடம் (பொது)
8. Public Prosecutor: 23 இடங்கள் (பொது- 13, ஒபிசி-5, எஸ்சி-2, எஸ்டி-1,பொருளாதார பிற்பட்டோர்-2) ஓரிடம் மாற்றுத்திறனாளிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வயது: 35க்குள்.
9. Junior Translation Officer: 86 இடங்கள் (பொது-23, ஒபிசி-28, எஸ்சி-14, எஸ்டி-9, பொருளாதார பிற்பட்டோர்-12). இவற்றில் 4 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
10. Assistant Engineer Grade- I: 3 இடங்கள் (பொது-2, ஒபிசி-1). வயது: 30க்குள்.
11. Assistant Survey Officer: 7 இடங்கள் (பொது-3, ஒபிசி-1, எஸ்சி-1, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). இவற்றில் ஓரிடம் மாற்றுத்திறனாளிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
12. Principal Officer (Engineering) cum Joint Director General (Technical): 1 இடம் (பொது). வயது: 50க்குள்.
13. Senior Lecturer (General Medicine): 3 இடங்கள் (பொது). வயது: 50க்குள்.
14. Senior Lecturer (General Surgery): 2 இடங்கள். வயது: 50க்குள்.
15. Senior Lecturer (Tuberculosis & Respiratory Diseases): 1 இடம் (பொது). வயது: 50க்குள்.
மாதிரி ஆன்லைன் விண்ணப்பம், கல்வித்தகுதி, கட்டணம், தேர்வு முறை உள்ளிட்ட விவரங்களுக்கு https://www.upsconline.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.7.2023.

The post தேசிய புலனாய்வு முகமையில் 23 அரசு வக்கீல் பணி :ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : National Intelligence Agency ,United Public Service Commission ,Union Government ,Prosecutors ,National Investigation Agency ,United Civil Service Commission ,Dinakaran ,
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...