×

பழநி பயிலகத்தில் வரலாற்று கருத்தரங்கம்

 

பழநி, ஜூலை 6: பழநி முத்தமிழ் பயிலகத்தில் ‘வரலாற்றை வளப்படுத்துவோம்’ எனும் தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. பயிலக முதல்வர் ஜெகதீஸ்வரன் தலைமை வகித்தார். கருத்தரங்கில் நாட்டில் உள்ள வரலாற்று நினைவு சின்னங்கள் மற்றும் அதனை காக்க வேண்டியதன் அவசியங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இதில் மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

The post பழநி பயிலகத்தில் வரலாற்று கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Tags : Palani Pailagam ,Palani ,Palani Muthamith College ,Pailaka… ,Palani Pailaka ,Dinakaran ,
× RELATED பன்றிகள் அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் முடிவு