×

எங்களுக்கு அதிகாரப் பசி இல்லை; தொடர்ந்து மக்களுக்காக உழைப்போம்: சரத் பவார் பேச்சு

டெல்லி: எங்களுக்கு அதிகாரப் பசி இல்லை; தொடர்ந்து மக்களுக்காக உழைப்போம் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். நாம் செல்லும் வழியில் தடைகள் ஏற்பட்டாலும் அதைக் கடந்து நாம் முன்னேறிச் செல்ல வேண்டும் எனவும் கூறினார்.

The post எங்களுக்கு அதிகாரப் பசி இல்லை; தொடர்ந்து மக்களுக்காக உழைப்போம்: சரத் பவார் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Sarath Bawar ,Delhi ,Nationalist Congress Party ,
× RELATED சரத் பவார் கட்சிக்கு சின்னம் ஒதுக்கீடு