×

சிஏ படிப்புகளுக்கான இறுதி மற்றும் இடைநிலை தேர்வு முடிவுகள் வெளியீடு..!!

சென்னை: மே மாதம் நடைபெற்ற சிஏ படிப்புகளுக்கான இறுதி மற்றும் இடைநிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை http://icai.nic.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்திய அளவில் இறுதித் தேர்வில் சென்னையை சேர்ந்த கல்பேஷ் ஜெயின் என்ற மாணவன் 2வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

The post சிஏ படிப்புகளுக்கான இறுதி மற்றும் இடைநிலை தேர்வு முடிவுகள் வெளியீடு..!! appeared first on Dinakaran.

Tags : CA ,CHENNAI ,Dinakaran ,
× RELATED சென்னை – கன்னியாகுமரி அதிவிரைவு ரயிலுக்குள் மழைநீர்