×
Saravana Stores

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம்: 8 பேரிடம் ரத்த மாதிரி சேகரிப்பு..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் 8 பேரிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது. டி.என்.ஏ. பரிசோதனைக்காக 8 பேரிடம் இருந்தும் ரத்த மாதிரி சேகரிக்கப்படுகிறது.

The post வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம்: 8 பேரிடம் ரத்த மாதிரி சேகரிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Vengaivaya, Pudukkotta ,TD N.N. PA ,
× RELATED பட்டாசு தீப்பொறி விழுந்து, பனியன் நிறுவன குடோனில் தீ விபத்து!