×

இந்த வாரம் பணம் வரும் நாட்களும் வழிபடும் தேவதைகளும்…

மகரம், மேஷம், கடகம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள்: புதன் கிழமை மற்றும் வியாழக்கிழமை நாகாபரணம் தரித்த சிவபெருமானை வில்வம் மற்றும் பூக்கள் கொண்டு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தால் தன சம்பத்து உண்டாகும்.

தனுசு, மீனம், மிதுனம் மற்றும் கன்னி ராசிக்காரர்கள்: திங்கட்கிழமை மற்றும் செவ்வாய் கிழமை நாக சுப்ரமணியரை அல்லது சுவாமிமலை முருகனை தரிசனம் செய்தால் நற்பலன்கள் உண்டாகும். தொழில் அபிவிருத்தி ஏற்படும்.

ரிஷபம், சிம்மம், விருச்சிகம் மற்றும் கும்பம் ராசிக்காரர்கள்: வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் சுப்ரமணியரை அர்ச்சனை செய்து வழிபாடு செய்யலாம். முனீஸ்வரனுக்கு பிடித்த சுருட்டு, மதுபானம் கொடுத்து வழிபாடு செய்யலாம். தொழில் மற்றும் பொருளாதாரத்தில் உயர்வு உண்டாகும்.

The post இந்த வாரம் பணம் வரும் நாட்களும் வழிபடும் தேவதைகளும்… appeared first on Dinakaran.

Tags : Lord ,Shiva ,
× RELATED தி.மலை மலையே சிவப்பெருமான் தான், மலையை...