×

அதிமுக உடையவில்லை, சிந்தவில்லை, சிதறவில்லை, கட்டுக்கோப்பான இயக்கமாக உள்ளது: எடப்பாடி பழனிசாமி பேச்சு

சென்னை: அதிமுக உடையவில்லை, சிந்தவில்லை, சிதறவில்லை, கட்டுக்கோப்பான இயக்கமாக உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அடுத்து வரும் தேர்தலுக்கு அடித்தளமாக மதுரை மாநாடு அமையும். 75 நாட்களில் அதிமுகவில் 1.6 கோடி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் அதிக உறுப்பினர்கள் கொண்ட கட்சி அதிமுக என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

The post அதிமுக உடையவில்லை, சிந்தவில்லை, சிதறவில்லை, கட்டுக்கோப்பான இயக்கமாக உள்ளது: எடப்பாடி பழனிசாமி பேச்சு appeared first on Dinakaran.

Tags : edapadi paranisamy ,Chennai ,Edapadi Palanisamy ,Edapadi ,Palanisamy ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...