![]()
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தவறான சிகிச்சையால் 13 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார். காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடல்நிலை மேலும் மோசமடைந்து சூரிய பிரகாஷ் உயிரிழந்தார். கோபிநாத் என்பவரிடம் காய்ச்சலுக்கு ஊசி போட்டு வந்த நிலையில் சிறுவன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. எம்.பி.பி.எஸ். படிக்காமல் மருத்துவம் பார்த்து வந்தது விசாரணையில் தெரியவந்ததையடுத்து கோபிநாத் கைது செய்யபட்டார்.
The post வாணியம்பாடி அருகே தவறான சிகிச்சையால் 13 வயது சிறுவன் உயிரிழப்பு; போலி மருத்துவர் கைது..!! appeared first on Dinakaran.
