×

மத்தியப்பிரதேசத்தில் மனநலம் சரியில்லாத பழங்குடியின நபர் மீது சிறுநீர் கழித்து துன்புறுத்தல்: வீடியோ வைரலான நிலையில் போலிசார் வழக்கு பதிவு

போபால்: மத்தியப்பிரதேசத்தில் பாஜக எம்.எல்.ஏ.வின் பிரதிநிதியான பர்வேஷ் சுக்லா என்பவர், மனநலம் சரியில்லாத பழங்குடியின நபர் மீது மதுபோதையில் சிறுநீர் கழித்த வீடியோ வெளியானது. 3 மாதங்களுக்கு முன்பு இச்சம்பவம் நடந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர், பயத்தினால் புகார் அளிக்கவில்லை எனவும் தகவல் வெளியனது. வீடியோ வைரலாக பரவிய நிலையில், SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட பல பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் அந்நபருக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என பாஜக எம்.எல்.ஏ. கேதர்நாத் சுக்லா விளக்கமளித்துள்ளார்.

The post மத்தியப்பிரதேசத்தில் மனநலம் சரியில்லாத பழங்குடியின நபர் மீது சிறுநீர் கழித்து துன்புறுத்தல்: வீடியோ வைரலான நிலையில் போலிசார் வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Tags : Madhya Pradesh ,Bopal ,Bajaka M ,Madhea Pradesh l. PA ,Parvesh Sukla ,Win ,
× RELATED பாஜவின் கோட்டைகளிலும் மோடிக்கு ஏன் பயம்?